யாழில் சடலத்துடன் சென்றவர் சடலமான சோகம்

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் ஹயஸ் ரக வாகனமொன்று மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில், வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில், யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த நவராசா (வயது – 67) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்த ஒருவரின் சடலத்தினை…

பேருந்தில் நடந்த அதிசயம்; பலரும் பகிர்வு!

பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன.…

தமிழரின் கழுத்தில் கயிறுபோட்ட காப்புறுதி நிறுவனம்

எமது சம்பளத்தினை முழுமையாக நிறுத்தி அடிப்படை உரிமையை மீறியமை நாம் CEYLINCO LIFE INSURANCE நிறுவனத்தில், யாழ் மாவட்டத்தில் NR GROUP இல் பணியாற்றும் விற்பனை முகவர்கள் ஆவோம். எமது பணி நமது நிறுவனத்தின் காப்புறுதி திட்டங்களை மக்களிற்கு விற்பனை செய்தலும், மக்களால் செலுத்தப்படும் கட்டுப்பணங்களை நிறுவனத்திடம் சேர்ப்பித்தலும்…

தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டு சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த…