சிறிலங்கா காலவரம்புடன் செயற்பட வேண்டும் – ஐ.நா
காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்டறும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக்…