மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாநாடு ஒன்று நேற்று நடாத்தப்பட்டது. ஶ்ரீலங்காவில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள படைகளால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில் வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் போர் ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இன்று அதற்காக நீதி…

இரத்தினபுரி மாவடத்தில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரத்தனபுரி ஹபுகஸ்தென்ன வேவல்கட்டிய பிரதேசத்தில் சற்று முன் குறித்த மண்சரிவு  ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் 5 மாவட்டங்களிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தினபுரி, எஹெலியகொட பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று மதியம்…

நல்லூர் பெருந்திருவிழாவில் யாழ் மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு ஒரு கோடியே முப்பத்தியேழு இலட்சத்து நாற்பத்திமூவாயிரத்து நூற்றியறுபத்துமூன்று ரூபா (13743163) இலாபமாகக் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2017…

நியூசிலாந்தில் இலங்கை யுவதியின் மனிதாபிமான செயற்பாடு! பலரும் பாராட்டு

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக வழங்கியுள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா,…

புதிய அரசியலமைப்பில் மீண்டும் தமிழருக்கு தலையிடி

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், வடகக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகவும், இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தும் இடம்பெறவில்லையென தகவல்கள் கசிந்துள்ளன. நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

”பிரபாகரனை எப்போது கொன்றோம்? என்னிறார், கமால் குணரத்ன!

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ”கை, கால் என உடல் உறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் இழந்து எமது இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தார்கள்? எதற்காக இவ்வளவு…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு எப்போது நிறைவேற்றப்படுமெனக் குறிப்பிட முடியாத…

புயலில் இருந்து பயணிகளை பாதுகாக்க கனடாவின் 10 விமானங்கள் தீவிர பணியில்!

டொமினிக்கா குடியரசு ,டுர்க்ஸ், கைகோஸ் போன்ற இடங்களில் புயல் அடிப்பதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிவருவதில் கனடாவின் 10 விமானங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மொண்ட்ரியல் நகரில் இருந்து இயங்கும் எயர் டிரன்சட் நிறுவனமும் , கல்கரியில் இருந்து செயற்படும் வெஸ்ட்ஜெட் ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் குறி;த்த பணியினை…

200வது நாளை எட்டிய உறவுகளின் போராட்டம் – கிளிநொச்சியில்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 200வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி…