மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி! ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார்.…

சித்தபிரமைபிடித்த சம்மந்தர் எப்படி தமிழ் உரிமைக்கு பேசுவார்…?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதாலேயே இன்று சுதந்திரமாக திருகோணமலைக்குச்சென்று வர முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது.…

காரைநகர் வரலாற்றில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முரசறைந்து மூதாட்டியின் வீடு கைமாற்றம்.

தனது வீட்டை ஈடு வைத்த பெண்ணொருவர் உரிய காலம் முடிவடைந்தும் பணத்தை முழுவதுமாகச் செலுத்தி முடிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் காரைநகர் வெடியரசன் பகுதியை சேர்ந்த வயோதிபப் பெண்மணிக்கே இந்த நிலைக்கு ஆளானார். மேற்படி பெண்மணியும் அவரது 30 வயதைத் தாண்டிய…

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்வோம். -சிங்கள அமைச்சர்

வாழும் வீரர் சம்மந்தன் ஐயாவே இது தான் சிங்களவன் நடாத்தும் நல்லாட்சியா.???? நீங்கள் விலை போய்விட்டீர்கள் ஆனால் ஏன் பாவம்பட்ட எமது மக்களின் வாழ்வை ரணமாக்குகின்றீர்கள்..??? எதிர் கட்சியாக இருந்து இதுவரை நீங்கள் கிழித்த விடையம் தான் என்ன..????? காணமல் போன உறவுகளைத் தேடி தொடர்ந்து போராட்டம்,காணி வேண்டி…

தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!

சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் கொழும்பில் நினைவுகூரப்பட்டது. ‘காணாமல்போதல் இனியும் வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், காணாமலாக்கப்பட்டோரின் பட்டியலை அரசாங்கம் உடனடியாக…