எஞ்சியுள்ள விடுதலை புலிகளையும் கொல்ல வேண்டுமாம்!கோசமிடும் சிங்கள அமைச்சர்

விடுதலைப் புலிகள் தரப்பில் தற்போது தலை இல்லாவிட்டாலும் வால்கள் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கின்றன என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று முழக்கமிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக…

5 000 ஆயிரம் தேங்காய்கள் உடைத்து பாரிஸ் தமிழர்கள் சாதனையா ?

பிரான்ஸ் பிள்ளையார் தேர்திருவிழாவில் 5 000க்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து தமிழர்கள் சாதனை புரிந்துள்ளார்களா என்று பலரும் ஆச்சரியக் கேள்வி எழுப்பியுள்ளனர். பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தின் 22வது தேர்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. தமிழ் வர்த்தக நிலையங்களின் மையமாக இருக்கின்ற லாச்சப்பல் பகுதியினை அண்டியே இக்கோவில் இருக்கின்றது.…

திரு ராகவன் ஜீவாகரன்

திரு ராகவன் ஜீவாகரன் பிறப்பு : 20 ஓகஸ்ட் 1996 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2017 நோர்வே Stavanger ஐ பிறப்பிடமாகவும், Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்ட ராகவன் ஜீவாகரன் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகள்,…

அடுத்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்படும் அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா அடுத்த ஏவுகணையை ஏவி பரிசோதனை நடத்தினால். அதனை நடு வானில் வைத்து சுட்டு வீழ்த்த தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா முதன் முறையாக அறிவித்துள்ளது. வடகொரியாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்க கடல் படைக் கப்பலுக்கு, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க…