தொடர்ந்து அட்டூழியம் செய்யும் வடகொரியா..போர் கொடி துக்கிய ரஷ்யா

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் இந்த சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கு போர் ஏற்படும் பதற்றமான நிலை உருவாகி, தற்போது தான் அந்த…

ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை!

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி அதிகாரி ப்ரயன் புரக் இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ப்ரயன் புரக் இனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழர்கள் போராட்டம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் முன்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  மேற்கொண்டுள்ளது. இன்றைய தினம் நண்பகல் வேளையில் நடந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற…

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை…

தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர். தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ் பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள்…

கிளிநொச்சியில் உள்ள ராணுவ நினைவுத் தூபியை அகற்றக்கோரிக்கை!

கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் அருமைநாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றின் ஊடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட இணைப்புக் கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், இராணுவ…

இலங்கை அணியை எழுச்சிபெற செய்ய முடியும் என்கிறார் முரளி

கடும் பின்னடைவை சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவினால் மட்டுமே எழுச்சிபெற செய்ய முடியும் என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் மிகமேசாமான செயற்பாடு குறித்தும் அணியை எழுச்சி பெறசெய்வதற்கு தீர்வு காணும் வகையிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு…

பிணத்துடன் தவித்த சிங்களத் தாய்க்கு தமிழன் உதவி

இலங்கை: நுவெரெலியாவில் உயிரிழந்த தனது மகளின் பிணத்தினை அடக்கம் செய்வதற்காகத் தவித்த சிங்களத் தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் தக்க நேரத்தில் உதவியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, “முடிந்தால் யாராவது இந்தச் சடலத்தை அரசாங்கத்தின் செலவில் புதைத்து விடுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியம்…

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் சென்ற வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்து நாசம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது…

சூரிச் மூன்றாவது இசைத்தமிழன் விருதும் மாபெரும் கலைமாலையும் 02 .09 .2017

அன்பார்ந்த தமிழ் உறவுகளே ...மூன்றாவது இசைத்தமிழன் விருதும் மாபெரும் கலைமாலையும் 02 .09 .2017 அன்று சூரிச் மாநகரில் இடம்பெற உள்ளது....ஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்வுக்கு தாயக பாடகர் பாடலாசிரியர் என்ற வகையிலும் நீங்கள் நேசிக்கும் தேசிய தலைவரின் கனவை நிறைவேற்ற துடிக்கும் ஒருவன் என்ற உரிமையோடும்…