ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களேஎம்மை நாம் ஆளுவோம் ..!பாகம்(6)

எமது இனத்துக்கான தேவை என்ன என்பதை எமத முந்தையர் அறவழிப்போராட்டம் எடுத்துரைத்ததை நாம் அறிவோம், அதன் பின்றும் களப்போர்முனைகண்ட புலிகளும் மற்றய இயக்கங்களும் நின்று களமாடச்சென்றது தாயக நேக்கை ஒரு நிலையாக்கியே, அப்போது கூட தீலிபன் அவர்கள் அகம்சை போபடாட்டம் நடத்தி பயனற்று பருதவிக்க நல்லுர் வீதியில் நாவறண்டு…

சற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்: அம்பாசிடர்

இலங்கை பிரேசில் நாட்டு தூதுவராக முன்னாள் ராணுவ தளபதி ஜெகத் ஜயசூரியாவை நியமித்தது. இவருக்கு பிரேசில், கொலம்பியா , பெரு, சில்லி, ஆஜன்டீனா மற்றும் செரனா ஆகிய நாடுகளில் டிப்ளோ மெட்டிக் இமியூன் என்னும் பாதுகாப்பு இருந்தது.(Diplomatic immunity) அவரை பொலிசார் எந்த காரணத்திற்காகவும் கைதுசெய்ய முடியாது. இதேவேளை…

என் கணவரை கவனியுங்கள்- உணவை தவிர்க்கும் நளினி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் நளினி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தான் ஜீவசமாதி அமைவதற்கு…

எல்லைப் பிரச்சினை! சீன – இந்திய படைகள் விலகல்! துணிவுக்கு கிடைத்த வெற்றி

பூட்டானின் டோக்லாம் பகுதியிலிருந்த சீனப் படைகள் பின்வாங்கி விட்டிருக்கின்றன. சாலை அமைக்கும் பணியும் கைவிடப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. download-1-720x450 இந்தியாவும் தன் பங்குக்கு எல்லையிலிருந்த தனது படைகளை அகற்றியிருக்கிறது. பாதுகாப்புக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பூட்டானின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். டோக்லாமில் காணப்பட்ட பதற்றத்துக்கு இரண்டு…

லண்டன் வாழ் மக்களே கவனம்!!கொடிய ஆபத்து உங்கள் வீட்டிற்கும் வரலாம்!!

லண்டன் வாழ் மக்களே கவனம்!!கொடிய ஆபத்து உங்கள் வீட்டிற்கும் வரலாம்!! லண்டனில் பல மில்லியன் சிலந்திகள், மரங்கள் மற்றும் அதன் இடங்களில் இருந்து நகர்ந்து பாதுகாப்பான இடத்தை தேட ஆரம்பித்துள்ளதாக ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தொடர்சியாக மழை பெய்து வரும் நிலையில், அருகில் உள்ள புதர், பற்றை, மரங்களில் வசிக்கும்…

அரவிந் யோகிதா தம்பதியினரது 2 வது திருமணநாள்வாழ்த்து (29.08.17)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 2வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்    ஈழத்தமிழன் இணையம்வாழ்த்தி நிறக்கின்றது நறுமனம் தரும்மலர்போல் கனிந்து தரும் சுவைபோல் கண்கொண்ட கணவனை காத்து நீ என்நாளும் நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க …

யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!

சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு ஒரு­வர் கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். அவர் முன்­னாள் இரா­ணு­வச் சிப்­பாய். கொலைக்­குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த இவ­ரி­டம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கடத்­திச் செல்­லப்­பட்ட சம­யமே அவ­ரி­ட­மி­ருந்து கஞ்­சா­வைத் தாம் கைப்­பற்­றி­னர் என்­றும் தெரி­வித்­த­னர்.…

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!

பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அபிவிருத்தித்துக்குத் தடையாகவுள்ள மீனவர்களான கொட்டடி மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று கொட்டடி மீனவர் சங்கக் கட்டடத்தில் சந்தித்த்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த பேச்சுவார்த்தையின்போது மீனவர்கள் தமது…