யாழில் நேற்றிரவு மக்கள் அல்லோலகல்லோலம்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு…

ஆசியாவின் ஆணழகனாக தமிழன் புஸ்பராஜ்; இலங்கையின் முதல் சாதனை!

ஆசியாவிலே ஆணழகனாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இது குறித்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் எனும் தமிழர் வெற்றியடைந்து இலங்கை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் பதிந்துள்ளார். அதாவது ஆசியாவின் ஆணழகன் போட்டியில் பங்குபற்றி ”மிஸ்டர் ஆசியா” பட்டத்தினைப் பெற்ற முதல் இலங்கையராக புஸ்பராஜ் விளங்குகிறார். இந்த…

யாழ் பண்ணை படகு விபத்து – மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கவிழ்ந்த…

யாழில் பிரபல சைவ உணவகத்தில் உள்ள சுகாதார சீர்கேடு,தட்டி கேட்டவர்கள்மீது தாக்குதல் !

யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. உணவருந்த கொடுத்த சைவ உணவினுள் பெரிய அளவிலான புழுக்கள் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது.இதனை அவதானித்த வாடிக்கையாளர். உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.அந்தவேளை உணவாக உரிமையாளரும் பணியாளர்களும் இணைந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளதோடு குறித்த சம்பவத்தை திசைதிருப்பவும்…