பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை – மனம் திறந்தார் கோத்தபாய

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர் என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல் குறித்து கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான…

படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சியமளித்த படையதிகாரிக்கு உயர் பதவி

படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சியமளித்த படையதிகாரி ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய முன்னாள் உயர் படையதிகாரி ஒருவருக்கு எதிராக இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி, இலங்கை அரச படையினர் போர்க்குற்றச் செயல்களில்…

தொடர்ந்து 5 வருடங்களாக நிலத்துக்கு வராமல் வானில் பறக்கும் ஒரே அதிசய பறவை..!!

கப்பலில் நெடுங்கடலில் பயணிப்பவர்கள் இந்த பறவையை பார்த்திருக்கலாம். ஆழ்கடலில் பயணம் செய்யும்போது கப்பலில் இருந்து அமர்ந்து மனிதர்களைப் பரவசப்படுத்தும் பறவை இது.கடலில் கிடைக்கும் கனவாய், மற்றும் குறில் மீன்களையும் சிறிய விலங்குகளையும், கப்பலில் இருந்து கொட்டப்படும் உணவுப்பொருட்களையும் விரும்பி சாப்பிடும் இந்த பறவையின் பெயர் ஆல்பற்றோஸ். பெருங்கடல்களுக்கு இடையே…

சொந்த மாமாவை கொன்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங்: அதிரவைக்கும் காரணம்

ஆட்சி அதிகாரத்திலிருந்து தன்னை தூக்கியெறிய திட்டமிட்டதாக கூறி தனது சொந்த மாமாவை வட கொரியா அதிபர் கிம் ஜாங் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வட கொரியவில் தவறு செய்பவர்களுக்கு பல்வேறு விதமான கொடூர தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் துரோகம் செய்ததாக…

இந்தியாவை எதிர்நோக்கி வரும் பேராபத்து..காரணம் இலங்கையா?

பல காலமாகவே இந்தியாவின் எதிரி நாடுகளாக இருப்பவையோ சீனா மற்றும் பாகிஸ்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தியாவை தாக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கையும் கூட்டு சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்திய நலன்களுக்கு எதிராக அந்நிய நாடுகளின் திட்டங்களுக்கு இலங்கை இடம் கொடுக்கக்கூடாது' என்று…

துயர் பகிர்தல்:திருமதி தங்கரத்தினம் செல்லத்துரை

திருமதி தங்கரத்தினம் செல்லத்துரை பிறப்பு : 28 ஓகஸ்ட் 1942 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2017 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, ஜெர்மனி Vreden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் செல்லத்துரை அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை…

பிரிட்டனை விட்டு திடீரென வெளியேறும் மக்கள்!! காரணம் வெளியானது…

2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் வரையிலான கால கட்டத்தில் , பிரிட்டனை விட்டு வேறு நாடுகளுக்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் தொகை 122,000 என்று செய்திகள் வெளிவந்துள்ளன . கடந்த ஒரு தசாப்த காலத்தில் , இது என்றுமில்லாத ஒரு அதிகரிப்பு என்று…