யாழில் படகு கவிழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் பலி! சிறுமி உட்பட 5 பெண்கள் மீட்பு

யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணை குறுசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு இன்று சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்பவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

கிளிநொச்சியில் இராணுவத்தினர் மீது வெட்டுக்காயங்கள்

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இரண்டு தமிழ் இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இடப்பக்க கைகளில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தமிழ் இராணுவத்தினரும் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வெட்டுச் சம்பவம் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும்…