வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் இலங்கை!
சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியாவிற்கு எதிராக சிறிலங்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் மற்றும் இதன் மனித உரிமை மீறல்களே…