வடமராட்சியில் மீண்டும் அதிரடிப்படையினர் ரோந்து!

வடமராட்சிப் பகுதியில் மீண்டும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கைகளிலும், வீதிச் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மீது குடத்தனைப் பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த…

லண்டனில் உயிரிழந்த தமிழ் இளைஞன் மறு பிறப்பு!!

கடலில் மூழ்கி இறந்து போன தனது சகோதரன், குழந்தை வடிவில் உயிர்வாழ்வதாக லண்டனில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 23…

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும்…

யாழ். துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய பல்கலை மாணவனுக்காக நிர்மாணிக்கப்படும் வீடு

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவனின் குடும்பத்திற்கு வீடு ஒன்டுறை நிர்மாணித்துக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உயிரிழந்த மாணவன் சுலக்ஷனின் சொந்த இடமான சண்டிலிப்பாய் – மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் வரும் அமைச்சர் சுவாமிநாதன்…

இலங்கையில் உலாவும் வேற்றுக்கிரகவாசிகள் – நேரில் பார்த்த மக்கள்

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் இலங்கையில் கூட பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பலர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் தெற்கு வட மத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் பலர்…

மீண்டும் கனடா ஸ்காபிறோவில் சங்கிலி அறுப்பு -திருடனை மடக்கி பிடித்த தமிழா்கள்

கனடாவில் வீதியால் சென்ற தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கனடா ஸ்கா பிறோ(Scarborough) நகர் பகுதியில்  இரவு 8 மணியளவில்(21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்கா பிறோ…

பின்லாந்தை தொடர்ந்து ஜேர்மனியிலும் தாக்குதல்: பதற்றத்தில் ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளான பின்லாந்தை தொடர்ந்து ஜேர்மனியிலும் மர்ம நபர்கள் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Wuppertal-Elberfeld நகரத்தில் உள்ள ஒரு கடையிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 31 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25 வயதுடையவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக…

கோடீஸ்வரர் ஒருவரின் இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் என்கிறார்!

இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரோ நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார்…

துயர் பகிர்தல் திரு கனகசபாபதி காந்தி

திரு கனகசபாபதி காந்தி (வில்பர்க், K.P.S நகைமாளிகை உரிமையாளர்) தோற்றம் : 4 மே 1954 — மறைவு : 20 ஓகஸ்ட் 2017 வானொலி அறிவித்தல் யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி காந்தி அவர்கள் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை…

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களேஎம்மை நாம் ஆளுவோம் ..!பாகம்(5)

எம்மை நாம் ஆளுவோம் நாம் சுதந்திரக்காற்றுக்காய் அலையும் மனிதர்கள் ஆனோம் , விடிவுக்காய் விலைகொடுத்து முள்ளிவாழ்காலில் மைவுனித்ததுடன் எமது வீரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்பட்டு வலு இழந்தவர்களாக வலம்வரும்நிலை சிலருக்கு ஏன்..? எதர்க்கு..? சுதந்திரமில்லா காற்று மீண்டும் வீசுகிறது அப்படியானால்  வீரர்கள்களமாடி விடுதலை பெற்றுத்தர வீனர்களாய் நாம்பேசித்திரிந்தேம் என்ற…