தற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு இனவிகிதாசாரம் பற்றிப் பேசக் கூடாது. – இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே…

பூமிக்கு வரும் பாரிய அழிவு! நாசாவின் தீவிர முயற்சி

அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் கால்டெரா எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எரிமலை தற்போது வெடிக்கும் கட்டத்தினை நெருங்கியுள்ளதாகவும் இதில் இருந்து கடுமையான வெப்பம் வெளியேறி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. உலகில் காணப்படும் அபாயகரமான எரிமலைகளில் முக்கிய இடத்தினை கால்டெரா எரிமலை பெற்றுள்ளது. இந்த…

அழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி

உலகில் முன்னணி செல்வந்தர் மற்றும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக் (Elon Musk) மனிதர்களுக்கு அழிவு இல்லாத வாழ்வை கொடுக்கும் ஓர் கருவியினை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் உருவாக்கிவரும் புதிய கருவியானது மனித மூளைக்குள் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுவதோடு அது நினைவுகளை சேமித்து வைக்கும் கருவியாக…

நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள்!

நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் படியாக உள்ளது. குறித்த அதிசயம் கிளிநொச்சி – மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில்…

சற்று முன் அமெரிக்க போர் கப்பல் மீது தாக்குதலா ? புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு

சற்று முன்னர் அமெரிக்க நாசகாரிக் கப்பலான,  யு.எஸ்.எஸ்- ஜோன் மக்கெயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறியப்படுகிறது. சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட தகவல் தெரிவித்தாலும். எண்ணையை ஏற்றிக்கொண்டு சென்ற டாங்கர் வகையான கப்பல் ஒன்று, அமெரிக்க நாசகாரி கப்பல்…

அதிதீவிர பாதுகாப்பில் நீதிபதி இளஞ்செழியன்!

இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச்…

சிவநந்தினி கெங்காதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.08.2017

சுவிஸ்சில் வாழ்ந்து வரும் சிவநந்தினி கெங்காதரன் 21.08.2017 தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை, சகோரர், சகோதரிகள், மைத்தனர், மைத்துனிமார்மாமான்மார், மாமிமார், மருகம்கள், பெறாமக்கள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர்கள் குடும்பத்தினர் எமது தாய்மண் உறவுகளுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வரும் சுவிஸ் தேசத்தின் வானம்பாடி கரோக்கி…

திரு திருமதி சண்முகதாசன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 21.08.2017

தெய்வபக்தரும் ஆலயத்தொண்டருமான திரு திருமதி சண்முகதாசன் தம்பதிகள்21.08.17ஆகிய இன்று தமது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளை, சுவெற்றா ஸ்ரீகனகதுர்கா ஆலயக்குருக்கள் நிர்வாகத்தினர் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் இவர்கள் வாழ்வில்சிறந்து ஓங்கி சீரும் சிறப்புடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இந்திய இராணுவ சகாவுக்கு கோப்பாயில் அஞ்சலி!

இந்தியாவின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் நேற்று கோப்பாயில் அமைந்துள்ள தனது சகாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் தலைமையிலான குழுவினர், இன்று யாழ்.படைகளின் தலைமையகத்துக்கு வந்திருந்தனர். இதன்போது, கோப்பாயில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி…

லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bayswater பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அங்கு 60 க்கும் மேற்பட்ட…