பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற…

மைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்? ஜ.நா அதிகாரிகள் கேள்வி!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற குழந்தைகள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐநாவின் அலுவலக விசேட பணியாளர் சோமஸ் மற்றும் வவுனியா பிரஜைகள்குழு, மற்றும் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களும்…

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக அனைத்து உடமைகளுடன் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில்…

பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள…

மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்!

மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும்…

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் ட்ரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்பின் மிகவும் நெருங்கிய நண்பரான Tony Schwartz தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

’முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை’

“வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது” என,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். “எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் விசுவாசிகளும் அகில இலங்கை…

புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு – பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக் சொல்ஹெய்ம்?

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், நோர்வேயின் முன்னாள் சமாதானத்…

புலிகளின் மகளிர் படையணி முதலாவது தொடங்கப்பட்ட நாள் – 18-ஆவணி, 1985…

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள் – 18-ஆவணி, 1985………… மாசற்ற_மறவர்_கூட்டமடா_தமிழர்_நாங்கள் மாண்புறு_இனத்தின்_வழித்தோன்றல்கள் பெண்ணிய_உயர்வினை_புலிப்படை_சேர்த்து பெரும்புகழ்_கொண்ட_பேரறிவாளன்_பிரபாகரனடா…….

சொந்தமண்ணில் பிறந்துவனுக்கு இல்லாத உரிமையா இந்திய தூதரின் எப்படிவந்தது?

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் நினைவுக் கல்லை சுத்தம் செய்யுமாறு யாழ் இந்திய தூதர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். அந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய ராணுவக் குழு ஒன்று அடுத்த மாதம் வரவிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தலாம். எனவே இந்திய ராணுவமும் தாராளமாக வந்து அஞ்சலி…