துயர் பகிர்தல் திரு அப்பாத்துரை சின்னத்துரை

திரு அப்பாத்துரை சின்னத்துரை தோற்றம் : 4 யூலை 1938 — மறைவு : 15 ஓகஸ்ட் 2017 யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சின்னத்துரை அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை, அன்னப்பிள்ளை…

ஆயுதங்களுடன் அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

அக்கரைப்பற்று – அளிகம்பை முகாம் கடை பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று – சாகாமம் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும்…

துயர் பகிர்தல் திரு நாகலிங்கம் ஐயாத்துரை

திரு நாகலிங்கம் ஐயாத்துரை பிறப்பு : 21 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2017 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஐயாத்துரை அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், கொக்குவில்…

கிளிநொச்சியில் 815 பேருக்கு நடந்த பயங்கரம்!! அவதானம் மக்களே!! Share

தயவு செய்து இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களை எச்சரியுங்கள் அன்பு வாசகர்களே!! கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி…

நெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்

நெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபை கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக்கான சிறப்பு அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைச்…

செல்வன் „மயூரகீதன்“ அசோக்குமார். பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017

அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவரும் கலைஞர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் இளையமகன் "மயூரகீதன்" அவர்கள் 17.08.2017தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர்  தனது அப்பா, அம்மா, சகோதர்கள், மற்றும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டு சிறப்புற்து கல்விகலைதனில் சிறந்து ஓங்கநிற்க..... அனைவரும் வாழ்த்தும்…

நீர்க்கொழும்பில் இடிந்து விழுந்த பாரிய கட்டடம்: பலர் சிக்கியுள்ளதாக தகவல்

நீர்க்கொழும்பில் பாரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கப்பட நடவடிக்கை

யாழ். நல்லூர் பின் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு, எல்லைப் படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், முதலமைச்சர் இந்த விடயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்…