யாழில் அகற்ற வேண்டிய 9 கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

யாழ். மின்சார வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 9 கடைகளை அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில் அமைந்திருந்த கடை தொகுதியே இவ்வாறு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில்…

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . 02.09.2017 அன்று வெளிவரவுள்ளது

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . இப்படைப்பானது முற்றுமுழுதாக எம் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. முரடன் குறும்படத்தில் நாற்பதுக்கு மேலான கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . முரடன் குறும்படத்தில் இயக்குனராகவும் , படத்தொகுப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உடுவையூர் தர்ஷன் பணிபுரிந்துள்ளார். கதை , திரைக்கதை ,…

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 23ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் !

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம் . சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத்…

சிங்களம் வாசிக்கத் தெரியாது?- கூறியது மகிந்தவின் மனைவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். இதன்போது விசாரணை அறைக்குள் ஷிரந்தியுடன் உடன் சென்ற மஹிந்த, சட்டத்தரணி ஜயந்த, தொலவத்த உளிட்ட எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப்…

சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன்  The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல்…

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் அண்மையில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உள்ளூர் விவகாரங்களாகும். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர்…

கட்டார் விமானங்களை தாக்கி அழிப்போம்: சவுதி அரேபியா எச்சரிக்கை

கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவுதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவுதி அறிவித்துள்ளது. கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந்நாட்டு விமானங்களை தாக்குதல் நடத்தி வீழ்த்துவதாக சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் சீராக வைக்கப்பட்டுள்ளதாக சவுதி…

பாதுகாப்பான கடவை வேண்டும்; யாழில் ஆர்ப்பாட்டம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று(15) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். – கொழும்பு ரயிலை வழிமறித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

இந்தியா கையாண்ட புதிய தொழில்நுட்பம், திகைத்து போன சீனா.!

இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பிங்கர்-4 மற்றும் பிங்கர்-5 எல்லையில் சீன வீரர்கள் ரகசியமாக ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் மனிதச் சங்கிலி போன்று வேலி அமைத்து தடுத்து தங்களது பலத்தை காட்டியுள்ளனர் சீன வீரர்களின் இந்த முயற்சியையும் இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். இதனால் காண்டான…

ஜேர்மனியில் வெகு சிறப்பாக நடைபெற்ற மடு அன்னையின் திருவிழா

ஜேர்மனியில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. குறித்த பெருவிழா ஜேர்மனி கேவலார் திருப்பதியில், நேற்று நடைபெற்றதுடன், இதில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் கலந்து கொண்டிருந்தார்.…