ஒக்டோபர் தொடக்கம் இலங்கை மக்களின் அடையாள அட்டை யில் மாற்றம்,

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இலங்கையில் ஸ்மார்ட் அடையாள அட்டை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.   தற்போதைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தும் போது போலியான அடையாள அட்டை, தகவல் குளறுபடிகள் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.   அத்துடன் பாதுகாப்பு தேவைகளின்…

யாழ் பருத்தித்தறையில் வீடு தீக்கிரை

பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசித்து வந்த குடிசை கடந்த வாரம் சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது. அக்குடும்பம் தொடர்ந்து அதில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது இன்றைய தினம் அவ்விடத்திற்கு சென்ற சிவன்…

வவுனியாவில் வைத்தியசாலை சுற்றிவளைப்பு!

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது. வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினரே மேற்படி வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப்…

அமெரிக்க பிராந்தியம் மீதான வடகொரியாவின் தாக்குதல் திட்டம்!!: பட்டனை அழுத்த கிம் ஜாங்-உன் முடிவு

அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழர்களுக்காக நான் சாகுவதற்கும் பயப்படமாடேன் சுமன ரத்ன தேரர்!

நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய குடியேற்றம் இடம்பெற்று வருவதாக மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். முப்பது வருட கால யுத்தத்தில் பாரிய இன்னல்களை அனுபவித்து வந்த தமிழ் மக்களை அவர்களின் சுய உரிமையுடன் வாழ விடுங்கள்…

யாழில் இடி மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு

நீண்ட வறட்சிக்கு பின்னர் வடக்கின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்ற நிலையில், இடி மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.குருநகர் கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீன்பிடிக்கச் சென்ற, பற்றிக் நிரஞ்சன் (வயது – 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது சகாக்களுடன் வழமை போல இன்றும்…

மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப்…

துயர் பகிர்தல்:திரு சின்னையா தர்மராசா

திரு சின்னையா தர்மராசா பிறப்பு : 15 மார்ச் 1941 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2017 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தர்மராசா அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின்…

இந்தியா அபார வெற்றி: வெளிநாட்டு மண்ணில் சாதனை

இலங்கையுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.  இலங்கை அணியின் 4 விக்கெட்களை கைப்பற்றிய அஸ்வினை பாராட்டும் சக வீரர்கள் பல்லேகலே:இந்தியா- இலங்கை அணிகள் மோதும்…