அரசாங்கத்திலிருந்து விலகுவோம்! பிரதமர் எச்சரிக்கை !

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமது கட்சியினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களும், தொந்தரவுகளும் கொடுக்கப்பட்டால்,எதிர்வரும் ஜனவரி மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த முடிவை…

சுவிஸ் ‘சன்னா’ ஆவா குழுவை இயக்கிவந்த விவரங்கள் அம்பலம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவை சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்தவாறே முகப் புத்தகத்தின் மூலம் சுவிஸ் ‘சன்னா’ எனப்படும் Mr.பாலப்பொடி ஜெகதீஸ்வரன் எனும் நபர் இயக்கிவந்த விவரங்கள் இப்போது வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்படும்…

ரணிலுக்கு எதிராக திரும்பும் அஸ்திரம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சி முயற்சி செய்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரம் நடைபெற்ற போது மத்திய வங்கியானது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர்…

இலங்கையர்களை தென் கொரியா துரிதமாக அப்புறப்படுத்த நடவடிக்கை

அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குஹாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ள போவதாக வடகொரிய கடந்த 10 ஆம் திகதி அறிவித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகிறது. குஹாம் தீவிற்கு ஏதேனும் நடந்தால் பாரிய அனர்த்தத்தை எதிர்பார்க்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

Home » ஈழத்தின் முக்கிய செய்திகள் » தமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது

எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலாச்சாரம், பண்பாடு என்பன ஒன்றித்துப் போயுள்ளது. எமது மொழி, சமயம், வாழ்க்கை முறை என்பவற்றையொட்டி எமது பண்பாடுகளும், நாகரீகங்களும், பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன. ஆகவே, இவை அழிக்கப்படும் போது எமது இனம், மொழி, நாகரீகம், பண்பாடு என அனைத்தும் அழிக்கப்படும். இதனைக் கலாசாரப்…

வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வீரமுனை படுகொலைகள் 1990 ஆம் ஆண்டு ஆகத்து 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையை குறிக்கும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனஅழிப்பின் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி,…

விண்ணுக்கு செயற்கைகோளை ஏவிய மஹிந்தவின் மகனுக்கு சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்வதற்காக, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட SupremeSAT – 1 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் திட்டம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்காகவே ரோஹித…

அமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை

யாழ். வித்யா மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு (CID) கடந்த 09 ஆம் திகதி சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவருக்கு தப்பிச்செல்ல உதவி செய்ததாக இராஜாங்க…

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கையர்களுக்கு ஆபத்து!

கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிக்க முடியாதென கனேடிய உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம்…

கனடா தம்பதிகளின் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு!

இலங்கையில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள கனடா தம்பதிகள் முயற்சி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…