பாரிய மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப் போர் ஓரிரு வாரங்களில் ஆரம்பம்?

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் எனவும், இதன் போது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மரணங்கள் நிகழும் எனவும் ஹொராசியோ வில்லேகாஸ் எனும் மறைஞானி எதிர்வு கூறியுள்ளார். இந்த அணு ஆயுதப் போராட்டமானது, கன்னி மரியாள் போர்த்துக்கல்லுக்கு விஜயம் மேற்கொண்டதனை குறிக்கும் வகையிலான நூற்றாண்டு விழாவையொட்டி…

Home » ஈழத்தின் முக்கிய செய்திகள் » ஊடகப் போராளியின் ஜனன தினம் இன்று!

தமிழீழ போராட்டமும் தமிழர் சார்ந்த அரசியல் செயற்பாடுகளையும் மிகவும் துணிவுடன் பேனையின் மூலம் வெளிப்படுத்திய இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி சிவராம்) தனி இடம் வகிக்கிறார். ஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை…

நல்லுாரில் கற்பூரம் கொளுத்த முயன்ற பெண் தீச் சட்டிக்குள் வீழ்ந்து எரிந்ததால் பரபரப்பு

நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது அவர தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு  7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்த பெண் யாழ்.போதனா…

சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!!

சுவிஸில் உள்ள   lucerne  என்னும் மாநிலத்தில்  வசிக்கும்  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார். தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில்  Bern – Thun ஐ வசிப்பிடமாக  கொண்டவர்  என  தெரியவருகிறது. தற்கொலைக்கான காரணம் …

சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு :

​வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (11.08) மதியம் 12.00மணியளவில் வீட்டிலிருந்து சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீட்டில் இறந்த நிலையில் சடலத்தினை அவதானித்த பொதுமக்கள் உடனே வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பான விசாரணைகளை…

சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை வழங்க முடியாது என கோட்டை நீதிவான்…

கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை : குற்றவாளிகள் தப்பியோட்டம்

ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் முந்தல் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் இரகசியமான முறையில் கசிப்பு தயாரிக்கப்படுவதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்று (வியாழக்கிழமை) குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது, 250…

வித்தியாவின் கொலை: என்னையும் இணைத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள்

தமிழ் பேசும் மக்களான தமிழ் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் அரச அலுவலகங்களுக்கான பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியிருக்கின்றார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மங்கள…

எங்கள் முதலமைச்சருக்கு ஒரு மடல்

விக்கினங்கள் தீர்க்குமிறையின் நாமம் கொண்ட உங்களையே நம்பியுள்ளார்கள் ஈழத்தமிழர்கள் அரசியலில் உமை அழிக்க ஆழக்குழிகள் வெட்டப்படுகிறது அண்ணனின் காலத்தில் அவர்மீது பயம் பக்தி இரண்டும் இருந்தது.. என்றும் அவர் நாமத்திற்கு அது தகும்... அதனாலேயே தமிழனை ஒருநிலைப்படுத்த முடிந்தது இன்றைய அரசியல் சூழமைவோ உம்மிடம் காலச்சுமையை கட்டாயம் திணித்திருக்கிறது…

பொலிஸ் சேவையில் இணையுமாறு செஞ்சோலை சிறுவர்களிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை..!!

வடக்கில் பொலிஸ் சேவையில்தான் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்பதனால் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் மாகாணசபை அமர்வினை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதன்போது சபை தேநீர்…