முதலமச்சரிடம் மன்றாடும் செஞ்சோலை சிறார்கள் !

யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்துவிட்டு வாழும் தமக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவுமாறு செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் இன்றைய (வியாழக்கிழமை) 101ஆவது அமர்வினை பார்வையிடச் சென்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தினர், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து இக் கோரிக்கையை…

லண்டனில் பாரிய பஸ் விபத்து – பலர் காயம் – உயிருடன் சிக்கியுள்ள இருவர்

லண்டனில் பிரபல வீதியில் இடம்பெற்ற பாரிய பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இரண்டு தட்டு பஸ் ஒன்று அந்த தெருவில் கடையொன்றை உடைத்து உள்ளே சென்றுள்ளமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சமையலறை கண்ணாடி…

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே விடிவின் வெளிச்சம்காண பகுதி(4)எமது ஆரசியல்வாதிகள் இன்னும் திருந்தவில்லை

நாம் இன்னும் திருந்தவில்லை இல்லை, இல்லை நமது ஆரசியல்வாதிகள் இன்னும் திருந்தவில்லை, நாம் அவதானித்தால் எந்த நாட்டு அரசியல் வாதியும் 95% விதம் சொல்வதை செய்கின்ற அரசில் வாதிகள் யாரும் இல்லை.., இதில் எங்கள் நாடு என்ன விதிவிலக்கா...? விடுதலைப்புலிகள் இருந்தபோது அவர்கள் நேர்மை கண்டோர் இன்று எங்கள்…

‘அமெரிக்க தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம்’ வடகொரியா மிரட்டல்

அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அவ்வப்போது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும்…

19 வது பிறந்த நாள் வாழ்த்து சாமி குமாரசாமி (10-08-17)

சாமி குமாரசாமி பிறந்த நாள் வாழ்த்து(10-08-17), இவர் தனது 19.வது பிறந்தநாளைக்கொண்டாடும் சாமி. குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா . அக்காமார் சந்திரா.ஐனா.அண்ண சன்.சின்னப்பம்மா (லண்டன்) அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன்…

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் கண்டுபிடிப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்த ஆராய்ச்சிக்கு பொறுப்பாகவுள்ள…

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்! ஈழத்…