கரிஸ்-பாலச்சந்திரனின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 09.08.20017

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர சகோதரிகளுடன் இணைந்து ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு…

‚அருவி‘ பாபு பரதராஜா மறைவு!

'டொராண்டோ' கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுட்ன பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் 'யுத்தத்தைத்…

இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா-சீனா போர்: முதலில் இலக்காவது தமிழகமா?

இந்தியா-பூடான்-சீனா எல்லைப் பகுதியான டோக்லம் பீடபூமி பகுதியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் அங்கு வெகு நாளாக நீடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில், இலங்கையில் அம்பான் தோட்டா பகுதியில் சீனா துறைமுகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…

யாழில் ‚ஆவா‘ குழு குறித்த இரகசிய விசாரணையில் வெளியாகின திடுக்கிடும் படங்கள்…

வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு…

கொழும்பு புறநகர் ஹோட்டலில் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பம்பலபிட்டியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் பறிமாறப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. மரைன் ட்ரைவ் வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவொன்றில், மருந்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டர்’ இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவருந்த சென்ற வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். குறித்த…

49 வயதான பெண் ஒருவருக்கும், 31 வயதான ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் !

49 வயதான பெண் ஒருவருக்கும், 31 வயதான ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது. வரகாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் தோற்றமுடைய 49 வயதான பெண் ஒருவர், 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். கொழும்பு தனியார் நிறுவனமொன்றில்…

இலங்கை விஜயம் செய்யவுள்ள பாரியவிமானம்

இலங்கை விமான சேவை வரலாற்றில் இம்மாதம் 14ம் திகதி பாரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கொழும்பு…

மரணஅறிவித்தல் திரு ஆறுமுகம் குகநாதன்

திரு ஆறுமுகம் குகநாதன் (குகன்) தோற்றம் : 3 மே 1954 — மறைவு : 5 ஓகஸ்ட் 2017 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குகநாதன் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அற்புதம்(Dutch…

சுவிஸ் நாட்டில் 22வயது தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

சுவிஸ் நாட்டில்   St-Gall  மாநிலத்தில்  வசித்த   22 வயதுடைய  தமிழ் இளைஞன்  ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது    St-Gall  மாநிலத்தில்  வாழும்  தமிழ்  மக்களை   அதிர்ச்சியிலும், சோகத்திலும்  ஆழ்த்தியுள்ளது. கடந்த வெள்ளிகிழமை  (04-08-2017)  அன்று,   St-Gall  மாநிலத்தில்   சன நடமாட்டம் …