மரணஅறிவித்தல் திரு நல்லையா கேதீஸ்வரன்

திரு நல்லையா கேதீஸ்வரன் தோற்றம் : 9 செப்ரெம்பர் 1965 — மறைவு : 6 ஓகஸ்ட் 2017 யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கேதீஸ்வரன் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற நல்லையா,…

யாழ் இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, இயக்கச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் முறையற்ற உறவுமுறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மனைவியின் செயற்பாடு காரணமாக மனஉளைச்சல் அடைந்த கணவன் தற்கொலைக்கு முயற்சி…

இராணுவ சிப்பாய் செய்த காரியம் ….!

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர், கையடக்கத் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வல்லவ பகுதியைச் சேர்ந்த, மல்லவத்தகே றொசான் நிலாந்த (வயது 27) என்ற இராணுவ சிப்பாயே 38,500 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

கடத்தப்பட்ட கடற்படை வீரர் மீட்கப்பட்டுள்ளார் !

தமிழக மீனவர்களால் கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட கடற்படை வீரர் தற்பொழுது மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது அவருக்கு கடற்படையின் மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் அவரைப் படகில் கடத்திக் கொண்டு சென்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இரு…

முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் – சம்பந்தன்

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய…

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானம்!

கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்த அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற இளைஞர் ஒருவருக்கு டொரொன்டோவில் உள்ள தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் மறு வாழ்வு அளித்துள்ளார். தேர்முக தேர்வுக்கு செல்லும் நோக்கில் ஆடை திருட கடையொன்றுக்கு…

அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மெல்போர்ன் நகரத்தில் பணியாற்றிய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளுத்கம பகுதியை சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக…

சீனப் பிரஜை ஒருவர் கொழும்பில் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து 20…

மிகவும் சாதுர்யமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருள்!

நாட்டிற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கொக்கேய்ன், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருள் போன்ற ஆபத்துக்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், இலத்தீன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கொக்கேய்ன் போதைப்பொருளும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளினூடாக ஹெரோயின் போதைப்பொருளும் கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…