துன்னாலையில் 90பேர் STFவிடம் சரணடையாவிட்டால் நிலமை மோசமாகும்

துன்னாலையில் போலிஸ் விசேட அதிரிடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படைமீது தாக்குதல் நடாத்திய 96பேரும் தாமாக முன்வந்து போலீசில் சரணடைய வேண்டும் தவறினால் அனைவரும் கைத்து செய்யப்பட்டே வடமராட்சி பகுதியில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேறும் என்று தெரிய வருகிறது. துன்னாலையில் போலிசார் மீது 96பேர் இனைந்து தாக்குதல்…

கடற்புலிகளின் தளபதி சூசையின் வீட்டை பார்வையிட மக்களுக்கு அனுமதி?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிப் படை தளபதி சூசையின் வீடு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் அமைந்துள்ளது. குறித்த வீட்டை தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் (mega) ஒன்று குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடற்புலிப்படை தளபதி சூசையின் வீட்டைப் பார்ப்பதற்கு தென்னிலங்கையில் இருந்து செல்லும் மக்களை அவர்கள்…

சிறப்பு கமராவுடன் அறிமுகமாகவுள்ள ஐபோன் 8

அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான ஐபோன் 8 இனை அறிமுகம் செய்யவுள்ளது. மூன்று பதிப்புக்களாக வெளியாகவுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது செல்ஃபி அல்லது வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவில் புதிய புரட்சியினை ஏற்படுத்தவுள்ளது. இதன் கமெராக்கள்…

பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது! இராணுவத் தளபதி

யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. கடும் போக்குவாத குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம். அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது இவ்வாறு…

வட்டுக்கோட்டை படுகொலை விசாரணையை இளஞ்செழியன் நடத்த தடை!

வட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார்.…

இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை

கே. சஞ்சயன்  இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத்…

இதற்கு காரணமாக யார் இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்! இராணுவத்தினருக்கு உத்தரவு

உலகில் காடுகளை பாதுகாப்பதில் அரசாங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக சிரத்தை எடுத்துவருகின்றன ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களைப் பாதுகாப்பதில் உரித்துடையவர்களாகின்றார்கள். மரம் வளர்ப்போம், இயற்கையை பேணுவோம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக அமைந்திருக்கிறது. மரங்களை அழிப்பதனால் இயற்கையாக கிடைக்கும் மழை பொய்த்துப் போய்விடுகின்றது. இதனால் விவசாயத்திற்குத்…

15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ்

15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ் உலகத்தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் (றுழசடன வுயஅடை டீயனஅiவெழn குநனநசயவழைn) 2017 இல் தனது 5வது போட்டியை கனடா ரொறன்ரோவில் (ஊயயெனய வுழசழவெழ) நடாத்தியது 15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் 13 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில்…

தலைவர் பிரபாகரனின் உடலை கனவிலும் காணவில்லை மஹிந்த!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்தோடு, பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லையென்றும் மஹிந்த கூறியுள்ளார்.  பத்தரமுல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, “இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதே,…