செல்வன் மிதுசன் சக்திதாசனின் பிறந்தநாள்வாழ்த்து 04.08.2017

டென்மார்கில் வாழ்ந்துவரும்  எழுத்தாளர் சக்திதாசனின் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  மிதுசன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா,அம்மா, சகோதரர்களுடனும் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு நீடூழிகாலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது

Allgemein வாழ்த்துக்கள்