இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு : சர்வதேசத்தில் கிடைத்த பரிசு

இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பால் சர்வதேச கண்காட்சியில் கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். வாழைச்சேனை - அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ் கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரம் ஒன்றினை உருவாக்கி சாதனை…

அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விமான மூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகு…

109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!! விமானத்தில் தமிழர்களும் உள்ளார்களா ?

இயற்கை அழிவுகளை காலாகாலமாக பார்த்திருந்தாலும்.. இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நெஞ்சுருக வைத்து விடுகின்றன!! 2000 ஆம் ஆண்டு. ஜூலை 25. பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்னும் சற்று நிமிடங்களில் எயார் பிரான்சின் 4590 விமானம்…

சங்கமி பாஸ்கியின் 2வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2017

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும், இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் , இன்று சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை இவர் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். சின்னஞ் சிறியளே…

11வது பிறந்தநாள் வாழ்த்து: செல்வி ஆசிகா.கணேஸ்(04:08:2017)

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2017) யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் , உற்றார், உறவுகளும் நண்பிகளும் இணைந்து பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இனிதாய் இன்பமாய் இணைந்த உறவைக்காத்து…

தொழில் அதிபர் கோடீஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 04.08.17

யேர்மனி போட்மூண்ட் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபர் கோடீஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் மற்றும்  உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி இனிதே பல்லாண்டு நீடூழிகாலம் வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது