யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் பல்கலைக்கழக மாணவியுடன் ஓட்டம்!!

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவருடன்  தலைமறைவாகியுள்ளார். யாழ் கொக்குவில் பகுதியில் வசிக்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவர் க.பொ.த சா.த தரத்தில் தன்னிடம் கல்வி பயின்று,  தற்போது பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியுடன் கள்ளக் காதல்…

இலங்கையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   இனி வரும் காலத்தில் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் வைத்து தெரிவித்திருந்தார். வாகன இறக்குமதிகள் கொழும்பு துறைமுகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு…

மரணஅறிவித்தல் திரு சுஜீத் நடராஜா

திரு சுஜீத் நடராஜா பிறப்பு : 1 நவம்பர் 1988 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2017 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜீத் நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற…

தமிழ் ஈழத்தை அங்கீகரித்த டென்மார்க்!

டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத்…

இலங்கையில் வாழும் ஏழை மாணவர்களுக்கு உதவும் நியூசிலாந்தை சேர்ந்த எலெக்ஸ் ரீசி !

இலங்கையில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் கல்வி முகாம்களை நடத்தும் வெளிநாட்டவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து க்ரைஸ்ட்சர்ச் நகரத்தை சேர்ந்த எலெக்ஸ் ரீசி (Alex Reese) என்பவரே இந்த மகத்தான சேவை செய்து வருகிறார். இலங்கையிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளை தெரிவு செய்து அங்குள்ள மாணவர்களுக்கு…