யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த இளைஞர்களில் இருவர் நெல்லியடியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன்…

இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! கடவுச்சீட்டில் திடீர் மாற்றம்

இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்பட உள்ளது. அதனடிப்படையில் இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின்…

14.08.2016 செஞ்சோலை படுகொலை நெஞ்சம் மறக்குமா- யேர்மனி தலைநகரத்தில் நினைவேந்தல்

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட சம்பவம். தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால்…

செல்வன்.துளஷிகன் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2017

யேர்மனி பிலபிட் நகரில் வாழ்ந்துவரும் திலகேஸ்வரன் அவர்களின் புதல்வன்  துளஷிகன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா,அம்மா, தங்கச்சி ,சாம்பவி .கேதினி. மற்றும்  உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு நீடூழிகாலம் வாழ்க....வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன்…