எஞ்சியுள்ள விடுதலை புலிகளையும் கொல்ல வேண்டுமாம்!கோசமிடும் சிங்கள அமைச்சர்

விடுதலைப் புலிகள் தரப்பில் தற்போது தலை இல்லாவிட்டாலும் வால்கள் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கின்றன என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று முழக்கமிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக…

5 000 ஆயிரம் தேங்காய்கள் உடைத்து பாரிஸ் தமிழர்கள் சாதனையா ?

பிரான்ஸ் பிள்ளையார் தேர்திருவிழாவில் 5 000க்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து தமிழர்கள் சாதனை புரிந்துள்ளார்களா என்று பலரும் ஆச்சரியக் கேள்வி எழுப்பியுள்ளனர். பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தின் 22வது தேர்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. தமிழ் வர்த்தக நிலையங்களின் மையமாக இருக்கின்ற லாச்சப்பல் பகுதியினை அண்டியே இக்கோவில் இருக்கின்றது.…

திரு ராகவன் ஜீவாகரன்

திரு ராகவன் ஜீவாகரன் பிறப்பு : 20 ஓகஸ்ட் 1996 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2017 நோர்வே Stavanger ஐ பிறப்பிடமாகவும், Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்ட ராகவன் ஜீவாகரன் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பாக்கியலட்சுமி தம்பதிகள்,…

அடுத்த ஏவுகணை சுட்டு வீழ்த்தப்படும் அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா அடுத்த ஏவுகணையை ஏவி பரிசோதனை நடத்தினால். அதனை நடு வானில் வைத்து சுட்டு வீழ்த்த தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா முதன் முறையாக அறிவித்துள்ளது. வடகொரியாவுக்கு அருகே கடலில் நிலை கொண்டுள்ள அமெரிக்க கடல் படைக் கப்பலுக்கு, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அமெரிக்க…

தொடர்ந்து அட்டூழியம் செய்யும் வடகொரியா..போர் கொடி துக்கிய ரஷ்யா

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் இந்த சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கு போர் ஏற்படும் பதற்றமான நிலை உருவாகி, தற்போது தான் அந்த…

ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை!

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி அதிகாரி ப்ரயன் புரக் இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ப்ரயன் புரக் இனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழர்கள் போராட்டம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் முன்பாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  மேற்கொண்டுள்ளது. இன்றைய தினம் நண்பகல் வேளையில் நடந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற…

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை…

தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர். தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ் பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள்…

கிளிநொச்சியில் உள்ள ராணுவ நினைவுத் தூபியை அகற்றக்கோரிக்கை!

கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் அருமைநாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றின் ஊடாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட இணைப்புக் கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், இராணுவ…