இசையமைப்பாளர் சாய்தர்சன்..கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.06.17

கண்ணன் மாஸ்டரின் மகன்,சாயித்தன் அவர்கள் 27.06.17 இன்று தனது பிறந்தநாளை உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,

இவர் தந்தையைப்போல் தனித்துவம் கொண்டு இசையமைப்பாளராக சிறப்புற்று இவர் நிற்பது பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

ஈழத்தழிழன்v இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

Merken

Merken

Allgemein வாழ்த்துக்கள்