டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் ஏழாவது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம் ,

அனைத்து சிவன் பக்தர்களும் வந்து கொடியேற்றம்முதல் பூங்காவனம்வரை  சிவனை தரிசிக்க இணையுங்கள் இறையருள் இன்றி எதுவும் இல்லை அல்லவா…?

அதனால் தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது

Allgemein