மரணஅறிவித்தல் திரு கனுசிகன் சிறீஸ்கந்தராஜா

திரு கனுசிகன் சிறீஸ்கந்தராஜா

தோற்றம் : 15 யூலை 1997 — மறைவு : 1 யூன் 2017
லண்டன் Southall ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனுசிகன் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுவாமிநாதன் சரஸ்வதி(தாவடி, லண்டன்) தம்பதிகள், சிங்கராஜா தங்கரத்தினம்(ஏழாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிறீஸ்கந்தராஜா(சிறி- ஏழாலை, லண்டன்) றூபினி(கிளி- தாவடி, லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சோபிகா, கார்த்திகா, சஜீவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலநாதன்(கமல்- தாவடி, லண்டன்), இலங்கநாதன்(ராசன்- தாவடி, லண்டன்), விஜிதா(லண்டன்), விஜயா(லண்டன்), காந்தறூபி(இலங்கை), தர்மசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சதீஸ்வரி(ரஞ்சி- லண்டன்), ராஜினி(ராஜி- லண்டன்), ராகினி(அமுதா- லண்டன்), ரோகினி(குமுதா- டென்மார்க்), கோதயன்(உதயன்- லண்டன்), பரமேஸ்வரன்(வரன்- ஏழாலை, லண்டன்), சத்தியசீலன்(பவா- லண்டன்), சத்தியசீலன்(சீலன்- டென்மார்க்), பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(இலங்கை), பாக்கியம்(இலங்கை), மற்றும் நடேசலிங்கம்(இலங்கை), வீரசிங்கம்(இலங்கை), ஏகாம்பரம்(இலங்கை), விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோபி, கோகிலா, பாரதி, கம்சா, கபி, தர்சிகன், தனு, துசி, கபிலன்(லண்டன்), நிதுஷா, சாரணிக்கா, விதுலன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரசிகா, மாதவன், ரஜித், சித்தாத், மித்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும்

கனுஷா, வினுசன், மனோந்திரன்(பவி- லண்டன்), நிரஞ்சி(லண்டன்), இந்துயா, இந்துயன்(லண்டன்), தர்சிகா, கெளசல்யா, நிசாந்தன், பூஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரி்யை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
67 Bengarth Rd,
Northolt UB5 5LJ,
UK.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமல் — பிரித்தானியா
தொலைபேசி: +442088458022
செல்லிடப்பேசி: +447999448261
வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447743757023
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773675111
சிறீஸ்கந்தராஜா(அப்பா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447598741008

Merken

Allgemein மரண அறிவித்தல்