ராஐ்மோகன் ரூபினி தம்பதியினரின் 3வது திருமணநாள்வாழ்த்து 09.06.17

 

யேர்மனி பிலன்ஸ்பேக்கில் வாழ்ந்துவரும் ராஐ்மோகன் ரூபினி தம்பதியினர் இன்று  தமது 3வது திருமணநாள் தன்னை 09.06.17 இன்று கொண்டாடுகின்றனர்,  இவர்களை தந்‌தை, தாய், மாமான்மார்,மாமிமார், சகோதர
சகோதரிகளுடன்,  மைத்துனர், மைத்துனிமாருடன் மகனும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர், நண்பர்கள்

வாழ்வென்ற சோலையில்
வளம்கொண்ட தம்பதியாய்
வாழ்வு கண்ட தம்பதிகள் -நீங்கள்

இதுபோல் இருவரும்
இமையும் விழியும் போல்
இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்
நல்லறம் கண்டு இனிதே வாழ்கவென
இதயம் மலர வாழ்த்தி நிற்கிறோம்

உற்றார் உறவினர் நண்பர்களுடன் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்க்கிறது

Merken

Allgemein வாழ்த்துக்கள்