ஜனாதிபதியின் வாசஸ்தளத்திற்கு அருகாமையில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திற்கு அருகாமையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்மாற்றி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினர் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Merken

Allgemein