கரும்புலி மேஜர் சதா அவர்களின் வீரவணக்க நாள் 25.05.2017 இன்றாகும்.

25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Allgemein