மரண அறிவித்தல் திரு ஆறுமுகம் ஐயாத்துரை

திரு ஆறுமுகம் ஐயாத்துரை

தோற்றம் : 9 டிசெம்பர் 1943 — மறைவு : 17 மே 2017
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஐயாத்துரை அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று New York ல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனீ சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காமினா(சுவிஸ்), றமேஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/05/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Edward Guida Inc / Guida Funeral Home, 4720 104th St, Flushing, NY 11368, USA.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/05/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Edward Guida Inc / Guida Funeral Home, 4720 104th St, Flushing, NY 11368, USA.
கிரியை
திகதி: சனிக்கிழமை 20/05/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Pinelawn Memorial Park and Garden Mausoleums, 2030 Wellwood Ave, Farmingdale, NY 11735, USA.
தொடர்புகளுக்கு
றமேஸ்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17187492816
வீடு — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17184787444

Allgemein