மரண அறிவித்தல் திரு முத்தையா சண்முகராஜா

திரு முத்தையா சண்முகராஜா

(சற்குணம்)

அன்னை மடியில் : 31 மார்ச் 1947 — ஆண்டவன் அடியில் : 7 மே 2017
யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சண்முகராஜா அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வர்த்தகர் முத்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசரட்னம் விமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமா ராஜசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

வேலாயுதபிள்ளை, துரைராஜா, தியாகராஜா, மணிமேகலாதேவி, நவமணிதேவி, குணராஜா, கலாரஞ்சினிதேவி, பரம்தில்லைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலராஜன், அமிர்தா, சுகிர்தா, செல்வி, சாந்தா, வசந்தா, பாலஸ்கந்தன், காலஞ்சென்ற இராஜேஸ்வரி, புஸ்பராஜலக்ஸ்மி, ஈஸ்வரிதேவி, காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, பரமநாதன், மற்றும் யாழினி, மகேஸ்வரன், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:     ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:     Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK.
தகனம்
திகதி:     ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 12:30 பி.ப
முகவரி:     North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி:     +447812737397
குணராஜா — பிரித்தானியா
தொலைபேசி:     +447919188941
பரம்தில்லைராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:     +94776633333

Allgemein