மரண அறிவித்தல் திரு ஆறுமுகம் பரமலிங்கம்

 

திரு ஆறுமுகம் பரமலிங்கம்
பிறப்பு : 2 நவம்பர் 1947 — இறப்பு : 4 மே 2017

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமலிங்கம் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிராஜ்(ஜெர்மனி), காலஞ்சென்ற நிஜாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சனி(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், குணேஸ்வரி(கனடா), மங்கையற்கரசி(கிளிநொச்சி), நவமணி(சுவிஸ்), பஞ்சலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராசலிங்கம் மற்றும் கமலாதேவி(ஜெர்மனி), வீரசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), தியாகலிங்கம்(ஜெர்மனி), கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Mülheimer Str-180,
46045 Oberhausen,
Germany.
தகவல்
மனைவி, மகன், மருமகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 06/05/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen, Germany
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 06/05/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 08/05/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 08/05/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    செவ்வாய்க்கிழமை 09/05/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    செவ்வாய்க்கிழமை 09/05/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 10/05/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 10/05/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:    Gravestraße 12, 46047 Oberhausen , Germany
கிரியை
திகதி:    வியாழக்கிழமை 11/05/2017, 12:00 பி.ப
முகவரி:    Nordfriedhof Königshardter Straße 5, 46145 Oberhausen
தொடர்புகளுக்கு
கனகாம்பிகை — ஜெர்மனி
தொலைபேசி:    +4920874017920
முரளிராஜ் — ஜெர்மனி
தொலைபேசி:    +4915210481117

Merken

Allgemein