காஸ்பெறெப் நகரில் யேர்மனி டோட்முன் விளையாட்டுக்களழகம்

காஸ்பெறெ நகரில் யேர்மனி டோட்முன் விளையாட்டுக்களழகம்அத்தோடு பலர் இணைவுடன் நடைபெறும் மாபெரும் தமிழர் உதைபந்தாட்டம் இதற்கு முழு அனுசரணையை திரு.பிரசாத் கிருஷ்ணமூர்த்தியின். p-cation IT நிறுவனம் வழங்குகிறது் இவ் உதைபந்தாட்ட நிகழ்வை TFC Dortmumd விளையாட்டுக்குழுவினர் நடாத்துகிறார்கள் இவ்விளையாட்டில்
24 குழுக்கள் 4பிரிவாக பங்குபற்றுகிறார்கள் இதில் கொலண்ட்டில் இருந்தும். விளையாட்டுக்குழுக்கள் பங்குபற்றுகிறது. 1.4.2017 காலை 8.00மணி முதல் மாலை19.00மணிவரை நடைபெறும்.

Merken

Allgemein