சந்ததிகள் தோறும் நீ வாழ்வாய்

 

உன்னைவிட்டு வேறு எவரையும்
தமிழர்களின் தலைவனாக
ஏற்றுக்கொள்ள முடியாது

சந்ததிகள் தோறும் நீ வாழ்வாய்
‘பிரபா’ எனும் உயிர்மெய்யாய்.

சுதேசிகன்

Merken

Allgemein