Februar 4, 2023

மாவீரர்கள்

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை...

தேசத்தின்குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022. டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர்...

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார்

ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம்...

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள்...

கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?

மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள் தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது ! கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில்...

மல்லாகமும் தூக்கி கடாசியது!

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி...

மாவீரர் நாள் – பெல்ஜியம்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம்...

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் தடைகளை உடைத்து நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள...

தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும்...

தடையின்றி முள்ளிவாய்க்கால்:நீதிமன்று அனுமதி!

முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் "முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவுகூரப்படலாம்." என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும்...

இனஅழிப்பை நினைவுகூர ஆயர்கள் கூட்டாக அழைப்பு!

மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தலிற்கு வடகிழக்கு மறைமாவட்ட ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தின்போது பலியானவர்களுக்கு இறுதிக்கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு...

தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதி! டாம்போ April 19, 2021  யாழ்ப்பாணம்

தடை தாண்டி வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதியி;ன் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள்...

வவுனியாவிலும் நினைவேந்தப்பட்டது நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி நினைவேந்தப்பட்டார்.குறித்த அஞ்சலி நிகழ்வுகள் அவர்களது...

அன்னை பூபதிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!

இரண்டு அம்ச கோரிக்கையை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அன்னை பூபதியின் 33...

அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் – பெல்ஜியம்

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாள் 19.04.2021 திங்கள்கிழமை பிரத்தியோக இடத்தில் நடைபெறும் . தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

நீதிமறுக்கப்பட்ட நாட்டிலிருந்து „நீதியின் குரலுக்கு“ இன்று பிரியாவிடை.

இலங்கையில் தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலையில் 146 000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறிய போரின் வலுமிக்க சாட்சியமாகவும்,இறுதியுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய நல்லாயனாகவும், இலத்தீன்...

அரசியல் கைதிகள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து விடுத்துள்ள ஊடக...

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார்.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை நேசித்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்...

சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு

இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட...