Dezember 5, 2022

மாவீரர்கள்

அனைத்துலக ரீதியில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 .

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள்   2022   நவம்பர் 27  அனைத்துலக  ரீதியில்  நடைபெறும்...

மாவீரர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.  34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின்...

லெப்.கேணல் பாவரசன்பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்

வீரவணக்கம்லெப்.கேணல் பாவரசன் பைப் சின்னத்துரை ஆனந்தகுமார்நீர்வேலி, யாழ்ப்பாணம் 21.07.1961 - 10.09.199710.09.1997 அன்று வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு..படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு அடைந்தவர்தாய் மண்...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் (26.09.2022)

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022 எதிர்வரும் செப்ரம்பர் மாதம்26.09.2022 அன்று தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர்...

யாழ்.பல்கலையிலும் நினைவேந்தல்!

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 2.20 மணிக்கு 2 நிமிட  அகவணக்கத்தோடு ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வை இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த...

13ஆம் ஆண்டில் மீண்டும் அழுகுரல்கள் நிரம்பியது முள்ளிவாய்க்கால்!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகியநிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான...

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று புதன்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தயாரானது முள்ளிவாய்க்கால் மண்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி  அனைவரையும் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர்  அழைப்பு விடுத்துள்ளனர். ...

கிளிநோச்சியில் முன்னனியின் ஊர்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி நேற்று மன்னாரிலிருந்து கிளிநொச்சி வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை...

கோத்தா விவகாரம்,இன்று நிலையியற்கட்டளை!

ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு அமையும்...

புலிகளின் சின்னங்களின்றி முள்ளிவாய்க்காலாம்!

மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்தக்கூடாது என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை...

தேசத்தின்குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022. டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர்...

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார்

ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம்...

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள்...

கல்லறைமுன் சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள் ?

மாவீரர்கள் விடிவுக்காய் வித்திட்ட வீர மறவர்கள் நாள் அவர்கள் நினைவு சுமந்தநாள் தனித்துவம் கொண்டு யாரும் தன்வசம் கொள்ள முடியாது ! கொள்கை நினைந்து கொடியை நெஞ்சில்...

மல்லாகமும் தூக்கி கடாசியது!

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி...

மாவீரர் நாள் – பெல்ஜியம்

தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தமிழ் இனத்தின் காவல் தெய்வங்களின் நினைவு சுமந்த நாளாக கார்த்திகை 27 உலகெல்லாம் தமிழர் வாழும் இடங்களில்...

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம்...

யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் தடைகளை உடைத்து நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள...

தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும்...