April 18, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

7 ஆலயங்களுக்குச் சென்று வழிபட இராணுவம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி...

புலிகளுடனான சண்டைகளில் எதற்காக சீக்கியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார். அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர்...

தலைவர் பிரபாகரன் பற்றி பரவிய வதந்திகள்

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பல முனைகளிலும் நகர ஆரம்பித்திருந்த இந்தியப் படையினர், மனித வேட்டைகளை நடாத்தியபடியே தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். படுகொலைகள், கொள்ளைகள், வீடுடைப்புக்கள், பாலியல்...

ஒரு கையை பின்னால் கட்டியபடி அமைதிப் படை

இந்தியப் படைகள் ஈழமண்ணில் நிகழ்த்தியிருந்த மனித வேட்டைகளுள், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர்கள் மேற்கொண்டிருந்த கொலைகளே மிக மோசமான நடவடிக்கை என்று பதியப்பட்டிருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலையினுள்...

வங்காலைப் படுகொலை 17.02.1991

வங்காலைக் கிராமமானது, மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேசசெயலர் பிரிவில் வடக்குத் திசையாக கடற் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார்த்தீவின் நுழைவாயிலிலுள்ள பாரிய சங்கிலிப் பாலமும்...

ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத்...

13660 மாணவர்கள் போட்டியிட்ட போட்டியில் வெற்றியீட்டிய பிரான்சில் வாழும் தமிழீழ மாணவி

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் -...

பெல்சியத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளிகளின் நினைவெழிச்சி நாள்

2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின்...

இந்தியப் படை ஜவான்கள் புறப்பட்டார்கள்: மனித வேட்டைக்கு…

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கையின் நகர்வுகள் அனைத்துமே புலிகளின் கடுமையான இடைமறிப்புத் தாக்குதல்களினால் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. இந்தியாவினதும்,...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்

பெரும்பான்மை தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்…

ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப்...

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப்...

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை...

ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!

இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும்...

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

விசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு  அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா...

தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்“ காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

விசில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட 'தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்"; காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான...

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024 – சுவிஸ்.

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றஅடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ...

பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும்,மன்னருக்கும் தமிழர்தரப்பால் வழங்கப்பட்ட கடிதம்

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன்  ஆயிரக்கணக்கான மக்கள் பேரலையுடன் தமிழீழமே  ஒரே தீர்வு என்பதை...

ராஜீவ் காந்தி நெறிப்படுத்திய யுத்தம்!

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது. பலாலி, காங்கேசன் துறை, பண்டத்தரிப்பு, யாழ்...

தேசியச் செயற்பாட்டாளர் கா.திரு கணேசலிங்கம் காலமானார் (31. 01 .2024 ,சுவிஸ் )

சுவிற்சர்லாந்தின் வோ மாநில தேசியச் செயற்பாட்டாளர் திரு. காசிப்பிள்ளை. கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்கள் சுகவீனம் காரணமாக 31.01.2024 இயற்கை எய்தினார்.அன்னாரது பூதவுடல் வெள்ளிகிழைமை 7.30 தொடக்கம் -...

ஜனாதிபதி ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. லொஹான்...