Oktober 15, 2024

தேர்தல் அரசியலில் இருந்து சி.வி விலகல் ?

C.V. Wigneswaran, Chief Minister of the Northern Provincial Council in Sri Lanka listens to applause from members of the Canadian Tamil community after the signing of a friendship agreement with the Mayor of the City of Markham, Frank Scarpitti, in Markham, Ontario, Canada, on January 14, 2017. The friendship agreement between the City of Markham and district of Mullaitivu, Northern Province in Sri Lanka, offers hope to create opportunities between the two cities and connect the Tamil communities living in both countries. (Photo by Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images)


தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்தாரென அறிய முடிகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert