Oktober 15, 2024

ஏழிலிருந்து ஆறிற்கு இறங்கியது

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தெரிவாகக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07 இலிருந்து 06 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்பவே  தேர்தல் மாவட்டத்துக்குரிய ஆசனங்கள் தீர்மானிக்கப்படுகின்றது.

பழைய தொகுதி முறையில் இந்த  தேர்தல் மாவட்;டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. ஆனால் வாக்காளர் அடிப்படையில் ஆசனங்கள் 06 வந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert