Oktober 15, 2024

பிரதமாராக ஹரினி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக பதவியேற்றுள்ளார்.

இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert