பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை துருக்கி செய்திருந்து. இதில் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் மரைன் பால் வீலன் மற்றும் கிரெம்ளின் விமர்சகர் விளாடிமிர் காரா-முர்சா ஆகியோர் அடங்குவர்.
மொத்தத்தில், மேற்கில் பிடிபட்ட 8 ரஷ்யர்களுக்கு ஈடாக ரஷ்யா 16 கைதிகளை விடுவித்தது.