பத்தாவது நாளாகவும் கவணயீர்ப்பு போராட்டம்

பத்தாவது நாளாகவும் இன்றும் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான மேச்சல்தரை கோரிக்கையை முன்வைத்து கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு வளுச்சேர்க்கும் வண்ணம் கிழக்கிழங்கை இந்து குருமார் ஒன்றியமும் முன்வந்து தமது ஆதரவினை வழங்கினர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert