April 25, 2024

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023

தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – 27 & 28.05.2023 – சுவிஸ்

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும்  நினைவாக  நடாத்தப்படும் எழுச்சிக்குயில் 2023.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert