März 28, 2024

துயர் பகிர்தல் திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்

ஜேர்மனி- டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்த… திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்… இன்று (27.03.2023)காலை இறைபதம் எய்தினார்… „லீலா ஜெயதரன்“ அவர்களின் மரணச்செய்தியறிந்து… மிகவும் ஆழ்ந்த கவலையடைகிறோம் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்ப உறவுகள் அனைவர்க்கும்… எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்… அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert