März 29, 2024

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) பத்தாவது  திருமண நாள் 19.01.2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றாஇவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அன்பு அப்பா அம்மா  தம்பி மார் அண்ணா மார்  சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினர்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகள் நல்லூர்முருகன் சூரிச் சிவசுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கை அம்பாள் ஆசியுடன்சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert